About Me

My photo
நான் அடிப்படையில் பொறியியல் மாணவி. .எதிலும் இயல்பையும் யதார்த்தத்தையும் விரும்புபவள். என்னை சுற்றி நடப்பவைகளையும், என் எண்ணகளின் பிரதிபலிப்பையும் கவிதையாய் வடிப்பதில் அதீக ஆர்வம் கொண்டவள் ..

3.பாதிப்பு



படிக்கும் வயதில்
கூலி வேலை 
கடும் வெயிலில் 
உழைப்பு -ஆனால்
உன் நிழலில் தான்
 உன் குடும்பம் 
எந்த சட்டம் மாற்றும்
உன் நிலையை...?
                                        கிருத்திகா