கல்லூரியின் ஆரம்ப நாள் பயத்தில்
பின் நண்பர்கள் அறிமுகம்
சின்ன சின்ன சண்டைகள் ,வருத்தங்கள்
சில கொண்டாட்டங்கள் ,விழாக்கள்
பின் நண்பர்கள் அறிமுகம்
சின்ன சின்ன சண்டைகள் ,வருத்தங்கள்
சில கொண்டாட்டங்கள் ,விழாக்கள்
ஆசிரியரின் கோவம் -விளைவு
வகுப்புக்கு வெளியே
அங்கும் அரட்டை
வகுப்புக்கு வெளியே
அங்கும் அரட்டை
வகுப்பை தவறினாலும்
தவறாது செல்லும் CANTEEN ,REST ROOM
SIR - ஒன்று சொல்ல தப்பாய் புரிந்து தப்பாய் செய்து திட்டுவாங்குவது
தவறாது செல்லும் CANTEEN ,REST ROOM
SIR - ஒன்று சொல்ல தப்பாய் புரிந்து தப்பாய் செய்து திட்டுவாங்குவது
HODஇடம் பேச பயந்து நீ முதல்,நான் முதல் என ஒத்திகைகள்
கடைசி நேரத்தில் Exam preparations,obeservation, record
என தனி காமடி track
கடைசி நேரத்தில் Exam preparations,obeservation, record
என தனி காமடி track
Farewell party இல் பிரியப் போகும்
சோகத்தில் அழுகைகள்
சண்டைகளை மறந்து
அனைவரும் ஒன்று சேர்ந்து
SET DRESS இல் அணிவகுப்பு
என் AUTOGRAPH இப்பவே வாங்கிகப்பா
அப்புறம் queue--- நிக்கனும்
உன் MARRIAGE -கு கூப்பிடுவயா
மறந்துடுவடா நீ என கலாட்டாக்கள்
slam book எழுதி மாறி மாறி படித்து கிண்டல்கள்
நமக்கென தனி வார்த்தைகள் ,code கள்
oye , உன்friend-ப்பா, எனக்கென்ன.., பல்ல பல்ல காட்டாதே
கடுப்பே ஆகல ,தண்ணியககுடி தண்ணியககுடி
TERROR ENTRY,SPEED POST
என எத்தனை எத்தனை....இனிமைகள்
எப்படி சொல்வேன் இந்த பொற்காலத்தை ...........
என எத்தனை எத்தனை....இனிமைகள்
எப்படி சொல்வேன் இந்த பொற்காலத்தை ...........