தீவிரவாதக் காட்டில் மட்டும்
ஏனோ- மனிதன் மிருகமாகிறான்
ஆயுதம் ,சண்டைகளை அணிகலனாய் உடுத்தி
அமைதி, அன்பு இவைகளை தொலைத்து
அடித்தும் ,வெடித்தும் சாகிறான் !
விலை உயர்ந்தாலும் -தங்கம்
தோண்டினால் ஊழல்,
அடித்தாலும் ,கொன்றாலும் Bail
ஆனால் எங்கே தேடினாலும்
கிடைக்காதது அமைதியும் , அன்பும் .
இங்கு பூக்கள் எல்லாம் முட்களாய் மாறி
முட்கள் எல்லாம் நெருப்பாய் சுட்டால்தான்
உணர்வாயோ - அடே மானிடா
புன்னகையே அணிகலன் ,
புன்னகையே ஞானம்.................என்று ....!
கிருத்திகா