About Me

My photo
நான் அடிப்படையில் பொறியியல் மாணவி. .எதிலும் இயல்பையும் யதார்த்தத்தையும் விரும்புபவள். என்னை சுற்றி நடப்பவைகளையும், என் எண்ணகளின் பிரதிபலிப்பையும் கவிதையாய் வடிப்பதில் அதீக ஆர்வம் கொண்டவள் ..

8.பரிசு



கவிதை எனக்கு பரிசு ,
என் தோழி- நீ படிப்பாயெனில் ,

தென்றல் எனக்கு பரிசு ,
என் தோழி- நீ வருவாயெனில் ,

சுவாசம் எனக்கு பரிசு ,
என் தோழி- நீ பேசுவாயெனில் ,

நட்பு எனக்கு பரிசு ,
நம்- நட்பு எனக்கு பரிசு ,
என் தோழி- நீ என்னுடன் 
இருக்கும் வரை.............


                                                           கிருத்திகா.